Apostolic Fellowship Tebernacle Church
Purasawalkam
The Same Song In English Version
Pastor (Jeevan. E chelladurai)
மகிமையாய், மாட்சிமையாய், நித்தியமாய்
என்றும் ஆளும் தேவன் நீர்
வானம் பூமி உருவாகுமுன்னே
அநாதியான தேவன் நீர்
நல் நம்பிக்கை மறைவிடமும் நீர்
மாந்தர் யாவருக்கும் சதா காலங்களும்
வல்லவரே உண்மையுள்ளவரே வியந்தும்மை
பாடிப் போற்றுகிறோம்
என்றும் நீரெம் மறைவிடம்
0 Comments