இந்த வீடியோவில் 10th Maths- ல் (New Syllabus 2019).
Excercise 3.15
2. Draw the graph of y=x²-4 and hence solve x²-x-12=0.
திரு.C.கண்ணன், MSc,BEd, MPhil,
(P.G Asst., Maths Dept)
வரும் நாட்களில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு புதிய கணித பாடத்திட்டத்தில் இருந்து முக்கிய கணக்குகள் வர இருக்கிறது.
எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
தங்களின் சந்தேகங்களை Comment -ல் தெரிவிக்கவும்.
வீடியோக்கள் உடனடியாக கிடைப்பதற்கு சேனலை SUBSCRIBE செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
0 Comments